Online Appointment : +91 95005 02137
Asirvathapuram Camp - Camp Place at: ஆசிர்வாதபுரம் கடையம்
முகாம் நடைபெற்ற இடம் : பரி.பேதுரு ஆலய வளாகம்
Date: 25.1.2025
முகாம் சிறப்பு விருந்தினர்: Rev. K. தனபால்.
முகாம் ஒருங்கிணைப்பாளர்: Bro. மெல்கி ஜெபராஜ், ஜெபமலை இயேசு விடுவிக்கிறாா்
முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள் :
Dr. Kevin Danie Raja, பொது மருத்துவர்
Dr. பரத், கண் மருத்துவர்
Dr. செல்வின் கிறிஸ்டோபர், பொது மருத்துவம்
Dr. செல்ஸியா, பொது மருத்துவம்
மற்றும் பீஸ் ஹெல்த் சென்டர் செவிலியர்கள், ஊழியர்கள் 22 பேர்.
கலந்து கொண்டு சிகிச்சை பெற்றவர்கள்: 200