|   கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார். (பரிசுத்த வேதாகமம்)   |   Medical Camp @ Asirvathapuram - Kadayam on 25/01/2025 Saturday!   |     |   God Cares for You!

pay-icon Online Appointment : +91 95005 02137

Essential information for your health

உங்கள் உடல்நலத்திற்கு அவசியமான தகவல்கள்


இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். (மத்தேயு 4:23)

மத்தேயு 4:23,24; மத்தேயு 8:16,17; மத்தேயு 11:5; மத்தேயு 15:30,31; லூக்கா 9:10,11; அப்போஸ்தலர் 5:15,16.

இயேசுகிறிஸ்துவால் ரொம்ப எளிமையாக இக்காரியங்களை செய்யமுடிந்தது……

எப்படி இது சாத்தியமாயிற்று?……..

1.அவர் பெற்றிருந்த அபிஷேகம்.அப்போஸ்தலர் 10:38…..

2.தேவன் அவரோடு கூட இருந்தார்.அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 10:38..

3.தந்தையின் விருப்பத்தை அறிந்து கிறிஸ்து நடந்துக் கொண்டார். யோவான் 4:34; லூக்கா 22:42….

4.அவரின் சொல்,செயல்,கிரியைகள் யாவும் தேவனை பின்பற்றியேக் காணப்பட்டது.யோவான் 3:32-36; யோவான் 5:30….

5.எந்த சூழ்நிலையிலும் தனக்குரிய நோக்கத்தை அவர் சிதற விடவில்லை.யோவான் 18:36, யோவான் 6:15; லூக்கா 19:10; மத்தேயு 4:1-11